Tuesday, April 27, 2021

கும்பமேளா - கும்பிட புடுக்கு, ஆசி வாங்க ஆணுறை - கேவலங்கெட்ட கதைதான் கும்பமேளா..

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா காரணமாகக் கும்பமேளா நடைபெறுமா என்ற கேள்வி நிலவியது. ஆனால் இந்துத்துவா ஆட்சி அமைத்திருக்கும் போது இது நடக்காமல் போனால் எப்படி மக்களுக்கு மதவெறி ஏற்றுவது.?

கொரானாவாவது மயிராவது "கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா இருக்கவேண்டும்"னு முட்டா முண்ட மோடி அனுமதி கொடுத்துருக்கான். இதன் விளைவு 4500 பேருக்கு மேல் கொரானா தொற்று. இன்னும் அதிமாயிட்டே போது. எந்த  நடவடிக்கையும் இதுவர இல்ல. ஆனா முஸ்லீம்கள் கூட்டுனா மட்டும் கொரோனா அவங்கட்ட இருந்துதான் பரவிச்சி னு கூப்பாடு போடுவாங்க மாடு மூத்திர பயக.

மனித உயிர்களை விட கும்பமேளாவில் அப்பிடி என்ன இருக்கு..? இதன் கதையை கேட்டாலே நாம காறி துப்பிரலாம். அப்பிடி  இருக்கு கருமம் இந்த இந்துமத பண்பாடு.

ஒரு நாள் துர்வாச முனிவர் வைகுண்டத்திற்கு போயி ஜாலியா இருந்த விஷ்ணு, லட்சமிய பாத்து பாட்டு பாடிருக்கான். அதுக்கு பரிசா லட்சுமி அவட்ட இருந்த தாமரை பூவ எடுத்து முனிவன்ட்ட கொடுத்து "யப்பா இத வச்சிக்கோ., உனக்கு சகல செல்வமும் உண்டாகும்"னு சொல்லி வழியனுப்பி வச்சிருக்கா.

அங்க இருந்து கிளம்புன முனிவன் தாமரையோட நேரா தேவலோகத்துக்கு போறான். வழியில இந்திரன் யானை மேல வரத பாத்த முனிவன் நலம் விசாரிச்சிட்டு "யப்பா இந்திரா.. இந்த பூவ லட்சுமி எனக்கு குடுத்தா. இத நீ வச்சிட்டு சகல செல்வமும் பெற்று நல்லா இரு.."னு கொடுக்க, தாமரை பூவ வாங்குன இந்திரன் "தாமரை மயிருல தான் மலரும்"னு பூவ தூக்கி யானை தலமேல எரியுறான். "இந்த கருமத்த எதுக்கு என் தலையில வைக்க..?"னு யானை தாமரைய கீழ போட்டு மிதிச்சி நசிக்கிருச்சி.

இத பாத்த துர்வாசருக்கு செம கோபம் வந்து "டே.. இந்திரா.. லட்சுமி பூவ கேவளப்படுத்திடேல.. இனி உனக்கு ஒரு சக்தியும் இருக்காது, உன்னோட செல்வம், பலம் எல்லாம் அழிஞ்சி, உன்னோட தோவலோகம், ரம்பா, ஊர்வசி, மேனு இல்லாம, நீ நடுத்தெருவில தான் நிப்ப.. இது எங்க ஆத்தா மகாலட்சுமி மேல சத்தியம்"னு ஒரு சாபத்த போட்டான்.

துர்வாச முனிவன் விட்ட சாபம் மாறியே இந்திரன் எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்துட்டான். தேவலோகம் எல்லாம் லைட் இல்லாம் இருட்டா கெடைக்கு, தேவர்கள் முன்னமாதிரி ரம்பா, ஊர்வசி, மேனு ஆட்டத்த பாக்காம பலம் குறஞ்சி போயி கெடக்கானுக. இந்த டயம் அசுரன்ங்க "தேவலோகத்தில எங்களுக்கும் பங்கு இருக்கு"னு போர் செய்ய வாராங்க. 

நெலமைய சமாளிக்க முடியாத இந்திரன் பிரம்மன்ட்ட கெல்ப் கேட்டுருக்கான். "உங்க சண்டைய தீக்க என்னால முடியாது, நீ விஷ்ணுவ போய் பாரு"னு பிரம்மன் இந்திரன அனுப்பி வைச்சிருக்கான். 

இந்திரன் விஷ்ணுட்ட போயி விவரத்த சொல்ல, அதுக்கு விஷ்ணு "உங்களுக்கு அசுரங்கள அழிக்க சக்தி வேணுமுனா பாற்கடல கடைஞ்சி அமிர்தம் எடுத்து குடிக்கனும்"னு சொல்ல., "அமிர்தமா..? அது எப்பிடி இருக்கும்? லேகியமா? கடல எத வச்சி கடையுறது"னு இந்திரன் கேக்க,. "அது தேவலோக பாயசம் மாதிரி அமிர்தமா இருக்கும், அத கடைய மாந்தர மலைய தூக்கிட்டு வந்து கடையனும். அத உன்னாலயும், தேவர்களாலயும் தூக்க முடியாது, அசுரங்களுக்கும் அமிர்தம் கொடுக்குறோம் னு அவுங்கள ஏமாத்தி தூக்கி கடையுங்க, அப்புறம் அவுங்கள பாத்துகிறலாம்."னு சொல்லி இந்திரனை அனுப்பி வைக்கான்.

விஷ்ணு சொன்ன மாதிரி தேவர்களும் அசுரர்களும் மந்தார மலைய தூக்கிட்டு வாராங்க. வெயிட் தாங்கம கீழ போட அதுல ஒரு ஆயிரம் அசுரங்க செத்துருறாங்க. மலை பூமிக்குள்ள போகுறத விஷ்ணு, ஒரு ஆமை மாதிரி மாறி மலைய முண்டி தூக்கி கடலுல வைக்குறான். 

"கடைய கயிருவேணுமே..? கயித்துக்கு என்ன பண்ண"னு யோசிச்ச விஷ்ணு, ஒரு பெரிய அனகோண்டா பாம்ப புடிச்சி மலையில கயிறு மாதிரி சுத்தி, பாம்போட மண்ட பகுதிய தேவர்கள்டயும், வால் பகுதிய அசுரங்ககிட்டயும் கொடுக்கான். "யோவ் விஷ்ணு.. பாம்பு மண்டைய போயி எங்ககிட்ட கொடுக்கயேயா.. கடிவாங்கி சாகமுடியாது, நாங்க தேவர்கள் வாலததான் புடிப்போம்"னு தேவர்கள் சொல்ல., மண்ட பகுதிய அசுரங்ககிட்ட புடிக்க கொடுத்தான் விஷ்ணு.

கடைஞ்சிட்டு இருக்கும்போதே பாம்பு கடிச்சதுல பாதி அரகங்க செத்துட்டாங்க. அப்பிடியும் விடாம கடைஞ்சதுல அமிர்தம் வர ஆரம்பிக்க, பாம்போட விஷம் அமிர்தத்தில விழுந்துருச்சி. "இப்போ என்ன பண்ண?"னு யோசிச்ச தேவர்கள் சிவன வேண்டுறாங்க. சிவனும் அங்க வந்து அமிர்தத்தில விழுந்த விசத்த அன்னப்பறவை மாதிரி தனியா பிரிச்சி குடிச்சிட்டான்.

இத பாத்த பார்வதி "விசத்த ஏண்டா குடிச்சா"னு சிவனோட சங்க புடிச்சி நெறிச்சி அங்கேயே விசத்த நிப்பாட்டிட்டா.

மறுபடியும் கடைய ஆரம்பிக்காங்க. அமிர்தத்தில இருந்து காமதேனு ங்கிற ஒரு பசுமாடு வருது. முன்னாடி பொண்ணு மாதிரியும் பேக்ல மாடு மாதிரியும் இருக்கும். காம்பு முன்னடியும் இருக்கும் பின்னாடியும் இருக்கும். "இந்த மாடு எங்களுக்கு வேணும்"னு தேவர்கள் எடுத்துகிட்டாங்க.

அடுத்து கடைய, உள்ள இருந்து ஒரு வெள்ள குதிர வருது. அத அசுரங்க எடுத்துகிட்டாங்க. கற்பக மரம் வருது. அத தேவர்கள் எடுததுக்கிட்டாங்க. அடுத்து கடைய உள்ளயிருந்து ஏழு பொண்ணுங்க வாறாங்க. அத தேவலோகத்தில ஐட்டம் டான்ஸ் ஆட தேவர்கள் யூஸ் பண்ணிகிட்டாங்க. அடுத்து லட்சுமி உள்ள இருந்து வர்றா. அங்கேயே விஷ்ணுவும் லட்சுமியும் கல்யாணம் பண்ணி பஸ்ட் நைட் நடந்ததுல வாருணிதேவி னு ஒரு பொண்ணு வாரா, அத அசுரங்க கூப்ட்டு வச்சிக்கிட்டாங்க. அடுத்து கடைய தன்வந்திரி னு ஒரு மொரட்டு மனுசன் பாயாச குண்டாவோட வாரான். 

அப்ப தேவர்கள் "இது எங்களுக்குத்தான்"னு குண்டாவ புடுங்க ஓடுறாங்க. அசுரங்க தேவர்கள அடிக்க ஓடுறாங்க. இத பார்த்த விஷ்ணு., பொண்ணு மாதிரி மாறி டூ பீஸ் ட்ரெஸ்ல ஐட்டம் சாங்குக்கு டான்ஸ போட எல்லாரும் குண்டான விட்டுட்டு ஆட்டத்த பாக்க உக்காந்துட்டானுக. (நல்லவேள சிவன் அங்க வரல, அவன் வந்துருந்தான்... நாம இன்னொரு ஐய்யன் கதைய கேட்டிருப்போம்) 

டான்ஸ் ஆடிட்டே குண்டான தூக்குன விஷ்ணு அமிர்தத்த தேவர்களுக்கு மட்டும் குடிக்க கொடுக்கான். இத ராகு ங்கிற அசுரன் பாத்துட்டு, தேவர்க மாதிரி வேஷம் போட்டு அமிர்தத்த வாங்கி குடிச்சிட்டான். இத தெரிஞ்சிகிட்ட விஷ்ணு ராகு ங்கிற அசுரன ரெண்டா வெட்டிப்புட்டான். ராகு ரெண்டு பீஸா ஆனதுல 'ராகு, கேது'னு ரெண்டு கிரகம் உருவாகி வானத்தில சுத்திட்டு கெடக்கு.

அடுத்து பொண்ணு வேசத்துல இருந்த விஷ்ணுட்ட  மத்த அசுரங்க பிரச்சினை பண்ண, விஷ்ணு "உங்களுக்கு பாயாசமும் கெடையாது ஒரு மயிரும் கெடையாது"னு குண்டாவ தூக்கிட்டு ஓடுறான். ஓடும் போது சட்டி அலம்பி நாலு சொட்டு பாயாசம் லீக்காயி தெரிச்சி கீழ விழுது. 

அந்த நாலு சொட்டு விழுந்த இடம் தான் அலஹாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் பகுதிகள். இங்க கங்கை, யமுனை, கோதாவரி ஆத்துல தான் பாயாசம் லீக்காகி விழுந்துருக்காம். அதனால அந்த நதியெல்லாம் புண்ணிய நதியாம். இந்த இடத்துல 12 வருசத்துக்கு ஒரு தடவ இந்து மக்கள் ஒன்னு கூடி மொட்ட குண்டி சாமியார்கிட்ட சும்மா ஆசிவாங்கியோ, அல்லது அவங்க கூட மேட்டர் பண்ணி ஆசி வாங்கியோ ஆத்துல குழிச்சா மக்கள் நல்லா இருப்பாங்க னு எந்த கண்டாரவோலியோ கதை கட்டிவிட்டுருக்கானுக. 

இங்க வர "அகோரி சாமியார்கள் எது மீதும் பற்று வைகமாட்டார்கள், மனித குல நலனுக்காக பிராத்தனை செய்வார்கள்"னு தானே உங்களுக்கு ஊடக தெரியபடித்திருக்கும்..? ஆனா உண்மை என்னன்னா.. இந்த ஜோம்பி சாமியார்களுக்கு பற்று இருக்கும். அது கஞ்சாவ போட்டு புல் போதையில கெடக்குறது, சுடுகாட்டு பக்கம் போறது, பெண்கள் பிணத்தை பாத்தா செத்த பாடியோட உடலுறவு வச்சிகிறது, அப்றம் செத்த பிணத்தையே கடிச்சி சாப்புடுறது, அப்றம் அவன் பேண்ட மலத்த அவனே சாப்புடுறதுனு காட்டு மிருகம் போல திரிவானுக. இந்த மாதிரி ஜாம்பி பயபுள்ளைகளதான் இந்து மக்கள் புனிதமானவர்கள் னு நம்புறாங்க. அம்மணகுண்டி சாமியாரோட புடுக்க தொட்டு கும்புட்டு கெடக்கானுக. 

போன நாசிக் கும்பமேளாவுக்கு வந்தவுங்களுக்கு மட்டும் 8 லட்சம் காண்டம் பாதுகாப்புக்காக கொடுத்துருக்காங்க. கோவிலுக்கு போனா பிரசாதமோ, பொங்கலோ, சுண்டலோ தான் தருவாங்க ஆனா கும்பமேளா போனா சாமியார்ட்ட ஆசி வாங்க ஆளுக்கு ஒரு காண்டம் கொடுப்பாங்க. இது சாமியார்கிட்ட இருந்து மக்களுக்கு எய்ட்ஸ் வரமா தடுக்கவாம். 

இப்படி கொண்டாடுற விழாதான் புனிதம் னு இந்து மதம் சொல்லுது. மக்கள் குளிக்குற நதிகூட சுத்தமில்ல. அங்க "எச்சில் துப்பவோ, குப்பையை போடவோ தண்டனைக்குரியது, மீறினால் 10000 ரூபாய் பைன்"னு எழுதியிருக்கும். ஆனா அங்க செத்த பொணங்க மெதந்து வரும் இதுக்கு எந்த தடையும் இல்ல. ஏன்னா இதுதான் இந்து பண்பாடு. 

இந்த நதியில குளிச்சா புற்றுநோய் வரும்னு ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மைய ஆராய்சியாளர்கள் சொல்லியிருக்காங்க, "இந்த நதி நீர் குடிப்பதற்கு மட்டும் அல்ல அது குளிப்பதற்கே ஏற்றதல்ல" னு மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவிச்சிருக்கு.

இந்து பக்த கோட்டிக்காரங்களா..  பாவத்த போக்க கும்ப மேளாவிற்கு போறதும் ஒண்ணுதான் பால்டாயில குடிச்சிட்டு சாகுறதும் ஒண்ணுதான். உங்களுக்கு புற்றுநோயும், எய்ட்ஸ்சும் காத்துட்டு இருக்கு இப்ப கூடவே கொரனாவும்.

அடுத்தவன் புடுக்க தொட்டு கும்புடறதும், சாமியாருட்ட செக்ஸ் வச்சிக்குறதும், பொணம் போற தண்ணில குளிக்குறதுமாடா உங்க இந்து பண்பாடு.? பாரின்காரன் பாத்தா சிரிக்கமாட்டானா..? அவன் என்னென்னமோ கண்டுபுடிச்சி அறிவியலில முன்னேறி போயிட்டு இருக்கான், இங்க மட்டும் தான் மாட்டு மூத்திரம் புனிதம் குடிச்சிட்டு கெடக்காணுக. முதல இப்படிபட்ட மக்கள் இருக்குற நாட்டுல தான் வாழுறோம் னு நெனைச்சா எங்களுக்கு தான் அசிங்கமா இருக்கு. இதுக்கு நீங்காயெல்லாம் கொரோனா வந்தே செத்துறலாம்டா...