Wednesday, May 26, 2021

பூணூல்களுக்கு 68,607 கோடி கடன் தள்ளுபடி. - பார்ப்பன-பானியா மோசடி தொழிலதிபர்களுக்கு 68,607 கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு..

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை வங்கிகளில் கடன் வாங்கிட்டு திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் யார் யார் என்று விவரங்கள் தரும்படி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் சாகேத் கோகலே கோரிக்கை வைக்க., அதற்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது. 

RBI கொடுத்த அறிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபர்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன.

ஜுன்ஜுன்வாலா சகோதரர்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. 

தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின் ரூ.2,850 கோடி கடன் நீக்கப்பட்டது. 

ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ அளித்துள்ள பதில் தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்களின் பெயர்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. தற்போது ஆர்பிஐ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பாஜக-வின் அமிட்ஷா, மோடி நண்பர்களான மெஹுல் சோக்ஸி, நீரவ் மோதி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் பூணுல் பார்ப்பனர்களும், பாணியாகளும் தான்.

மக்களின் வரியில் பார்ப்பானுக்கும் பாணியாகளுக்கு கடன் தள்ளுபடி பண்ணினால், மக்கள் என்ன வாயில் வச்சிட்டு போறதா..? யாரு பணத்தில் யாருக்கு யாருக்கு தள்ளுபடி கொடுக்கிறது. வாரிக் கொடுக்குறதுக்கு இது மோடி அப்பன் வீட்டு காசா..?

இந்த 68,607 கோடி கடன் தள்ளுபடிக்கான இழப்பீடு ஒவ்வொரு குடிமகன்களின் தலையில் தான் விழும். மக்களே சேர்ந்து பார்ப்பனர்களையும், பானியா சேட்டுகளையும் அடித்து விராட்டாத நிலையில் இந்த நிலை மாறாது.. இவர்களின் பணம், பத்திரிகை ஊடகம் பலத்தில் தான் மோடி என்னும் மோசடியனின் பிம்பம் காட்டப்படுகிறது. 

நாம் எத்தனை மோடியை அழிக்க நினைத்தாலும் பார்ப்பானும், பாணியாவும் புதிது புதிதாக இறக்கி கொண்டு மக்களோட பணத்தில் வயிறு வளர்த்துக்கொண்டே தான் இருப்பார்கள். 

68,607 கோடி பணம் தள்ளுபடி செய்தது விவசாயிகளுக்கோ, கூலி தொழிலாளிக்கோ, கல்விக்கோ, மானவர்களுக்கோ, சிறு தொழிலுக்கோ, இந்து மக்களின் தொழிலுக்கோ, முஸ்லிம் மக்களின் தொழிலுக்கோ, கிருத்தவர்களுக்கோ, கடைக்கோடி மக்களுக்கோ இல்லை. 

கடன் தள்ளுபடி பண்ணியது முழுவதும் 50 தொழிலதிபர்களான பார்ப்பான பானியா உயர் சாதியினர்களுக்கே..97% மக்கள் உழைக்க, 3% பூணூல் கூட்டம்.. மக்களை ஏமாற்றி, உழைப்பு சுரண்டி திங்கிறது...

No comments:

Post a Comment