Wednesday, May 26, 2021

சாதிவெறியர்கள் மற்றும் இந்துத்துவா வெறியர்களின் சிலை உடைப்பு, செருப்பு மாலை அரசியல்..

உலகம் முழுவதும் பல தலைவர்களுக்கு சிலைகளும், பல சம்பவங்கள் நடந்ததற்கு அடையாளமாய் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளும் நினைவிடங்களும் நினைவை போற்றுவதற்கும், சம்பவங்கள நினைச்சி பார்ப்பதற்கும், அத அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு "இந்த காலக்கட்டத்தில இப்பட்டியெல்லாம் மக்கள் கஷ்டப்பட்டாங்க" என்று சொல்வதற்கும் வைக்கப்பட்டதே தவற சிலைகள் வைப்பதில் வேறதுவும் காரணம் இருக்காது. 

இதே போன்றுதான் நம் தமிழ்நாட்டில் புரட்சியாளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும், பொதுவுடைமைவாதிகளுக்கும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை வழிபடுவதற்காக வைக்கப்பட்டது கிடையாது, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படுவது என்பதை ஒழுங்கா புரிந்து கொள்ளவேண்டும்.

இன்றைய நிலையில் சாதியவாதிகளும் இந்துத்துவவாதிகளும் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்றோரை ஒரு சாதியினருக்கான தலைவராகவும், ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு தலைவராகவும், எதிரான கோட்பாடுகளுக்கு தலைவராகவும் கட்டமைக்கிறார்கள், சிலைகளை உடைக்குறார்கள், சாணியடிக்கிறார்கள், செருப்பு மாலை போடுகிறார்கள்.

இதற்கு இவர்கள் கூறும் காரணம்.. "வெளிநாட்டுகாரனுக்கும், வெளிமாநிலத்துகாரனுக்கும், கடவுள் இல்ல னு சொன்னவனுக்கும் இங்க என்ன மயிரு வேலை..? இவங்களுக்கு எதுக்கு சிலை..?" என்கிறதாக இருக்கிறது.

ஏன்டா நாயே.. அவுங்க எவ்வளவு பெரிய போராட்ட தலைவருங்க.. உன் இத்த சாதி திமிரால அவுங்க சிலை உடைக்க, கேட்டா வெளிநாடு, வெளி மாநிலம் னு சொல்ற.. இந்த கரண்டு, டிவி, பஸ் ரயிலு, பிளாட் னு பயன்படுத்துருயே.. அது உங்கப்பனா கண்டுபுடிச்சது? உன் சாதிக்கார சுன்னியா கண்டுபுடிச்சது, இல்ல இத்துப்போன கடவுளா கண்டுபுடிச்சது.. வெளிநாடு வெளிமாநிலம் னு பேசுனா என்ன மயிருக்கு இதெல்லாம் பயன்படுத்துறீங்க..

அம்பேத்கார், பெரியார் சிலைகளை எந்த பிராமண பயகளும் நேர செயல்பட்டு உடைக்குறதுதில்ல.. இங்க இருக்குற வன்னியனோ, கவுண்டரோ, தேவரோ, முத்திரியாரோ தான் ஒடைச்சிட்டு திரியுறான். 

இந்த நாயிகளுக்கு சாதி தலைவர்க னு சொல்லிகிற தேவர் சிலையோ, சின்னமலை சிலையோ, காடுவெட்டி சிலையோ, வ.ஊ.சி சிலையோ வச்சா சந்தோச படுவாங்க.. சாதியே இருக்க கூடாது, மக்கள் மத்தில உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது னு  பொதுவா போராடுன தலைவர்க சிலையை  வைச்சா ஒடைக்கத்தான் செய்வாங்க..

அம்பேத்கர் சிலையை ஒடைக்குற சாதிவெறி நாயிகளுக்கு தெரியுமா.. அவர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தான் அதிகமா போராடுனார் என்று?  அரசியல் சட்டத்தின் 340ஆவது பிரிவின் படி பிற்படுத்தப்பட்டவர்கள் எவ்வளவு பேர் இருக்காங்க னு தெரிஞ்சிக்கிற ஆணையம் அமைச்சி, அவுளுக்கு இடஒதுக்கீடு வழங்க சொல்லியும், அதுக்கு பார்ப்பனர்கள் தடையா இருந்தாங்க..  இதுக்கு எந்த தேவரும், சின்னமலையும், காடுவெட்டியும் போராடல.

பெண்களுக்கு சொத்துரிமை, திருமணம் மற்றும் விவாகரத்து உரிமைகள் தொடர்பா 1950ல அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்டத்துக்கு பார்ப்பனர்கள் தடையா இருந்தாங்க.. சட்டம் நிறைவேறனால தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். 

அதுபோல பெரியார் இந்து மதத்த எதிர்த்தாரே தவிர, இந்துக்களாகிய வெகுமக்களை ஒருபோதும் எதிர்க்கவோ, வெறுக்கவோ இல்ல. அவர்களின் தன்மானத்துக்கும் உரிமைக்கும் போராடிய தலைவர்.. அவரை சாதி பேர சொல்லி திட்டுற எந்த நாயும் அவனோட பேருக்கு பின்னாடி சாதிய சேத்துக்கமாட்டான்.. சாதி ஒரு அசிங்கம் னு சாதிவெறியர்களுக்கே புரிய வச்ச மனுசன்.

பெரியார் அம்பேத்கர் சிலைய ஒடைச்சி அப்படி என்னத்த சாதிச்சிர போறாங்க இந்த வன்னியர்களும், தேவர்களும், கவுண்டர்களும்..? சாதிக்கு ஒரு தலைவரு னு ஒரு சிலைய வச்சி இந்து மதத்து மனுதர்ம படிநிலைய காப்பாத்த, பூணுல் பார்ப்பானுக்கு அடிமையா இருக்குறத தவிற ஒரு மயித்துக்கும் பிரயோச்சணம் இல்ல..

இவங்களுக்கு சாதிவெறி தவிற அறிவா சிந்திக்கிற மூளை இல்ல. அதனாலதான் கோழைத்தனமா பெரியார் அம்பேத்கர் நிலைய ஒடைச்சிட்டு,சாணி பூசி, செருப்ப மாலை போட்டுட்டு இருக்காங்க..

இந்த சாதி வெறியர்களுக்கு உண்மையிலலே தையிரியம்  இருந்தா, ஒரு அப்பனுக்கு பொறாந்திருந்தா., "இந்துமத பாதுகாவலர்கள் னு சொல்லிட்டு,  இந்துக்களே ஒன்றுபடுவோம், ஒற்றுமையாக இருப்போம் வாருங்க"னு கூப்புடுறானே.. அவனுககிட்ட கேளுங்கடா.. 

ஏன் சாரர் ஒத்துமையா இருப்போம் னு சொல்லிட்டு நீங்க மட்டும் பூணூல் போட்டிருக்கீங்க..?

ஏன் சார் ஒத்துமையா இருப்போம் னு சொல்லிட்டு கோவில்ல நீங்க மட்டும் அர்ச்சகராக இருக்குறீங்க..?

நீங்களும் இந்து நாங்களும் இந்து, வாங்க பெண் கொடுத்துப் பெண் எடுத்துக் கொள்வோம்.. னு கெளுங்கடா..?

இங்க எல்லா மக்களும் இதுதானே ஏன் ஊர் தேர ஒன்னா இழுக்க கூடாது..? னு கெலுங்கடா..  

இங்க எந்த சாதிவெறியனுக்கோ, சாதி சங்க தலைவருகளுக்கோ தைரியம் இருந்தா இந்த கேள்வி எல்லாம் பார்ப்பனன பார்த்து கேளுங்க.. இதையெல்லாம் கேள்வி  கேட்காம தலைவர்கள் சிலை பக்கம் வாராதீங்க.

ஏன்..னா  சிலையில இருக்குற தலைவர்கள் ஆம்பளைங்க.. மக்கள் ஒற்றுமைக்காக இந்த மாதிரி கேள்விகளை கேட்டு தன் வாழ்நாள் முழுவதும் போராடினவர்கள்..

No comments:

Post a Comment