Wednesday, May 26, 2021

மாட்டுக்கறியும், மாட்டுக்கறி அரசியலும் - கொஞ்சமாவது சயின்ஸ் படிங்க.... - இன்று சமைத்த மாட்டுக்கறி பிரியாணி...


உலக நாடுகளில் அதிக மக்கள் விரும்பும் உணவுகளில் முதலில் கடல் உணவுகள், 2வது மாட்டுக்கறி, 3 சிக்கன் 4ஆம் இடத்தில் பண்ணிக்கறி  உள்ளது. இதில் அதிக புரோட்டின் உள்ள உணவு மாட்டுக்கறி என்பது  நாம் அனைவரும் அறிந்ததே.. 

நாம என்ன சாப்பிடணும்ங்கறத நாம தான் முடிவு பண்றோம், அதே மாதிரி பிடிக்காத உணவை ஒதுக்கியும் வைக்கிறோம். 

உங்க குடும்பத்துல இன்னைக்கு என்ன குழம்பு வைச்சி புள்ளகுட்டிகளுக்கு கொடுக்கணுமுன்னு நீங்கதான் முடிவு பண்ணனும்? அதவிட்டு என்ன குழம்பு வைக்கணும் னு உங்க பக்கத்து வீட்டுகாரங்ககிட்ட கேப்பீங்களா..? 
இல்ல உங்க ஊரு பஞ்சாயத்து தலைவருட்ட கேப்பீங்களா..? 
இல்ல உங்க தொகுதி MLAட்ட கேப்பீங்களா..? 
இல்ல அதிமுக, திமுக, பாஜக கட்சிகாரங்கட்ட கேப்பீங்களா..? 
இப்படி கேட்டு அவங்க என்னத தின்ன சொல்றானுகளோ அதை உங்க வீட்டுல சமைப்பீங்களா..? இதெல்லாம் பையத்தியகாரத்தனமா இல்ல..?

நாம என்ன குழம்பு வச்சி சாப்புடணுமுன்னு நாமதான் முடிவு பண்ணனும், நம்மக்குதான் உரிமை இருக்கு. அதைவிட்டு மூணாவது மனுசன் சொல்றத கேப்போமா.? ஆனா அப்பிடித்தான் இந்த நாட்டுல காவிகாரங்க அரசியல் இருக்கு. அவனுக என்ன சொல்றாங்களோ அதைத்தான் நீங்க சாப்புடனும், இல்லனா நீங்க தேச துரோகி. அவனுக எதை சாப்புட கூடாது னு சொல்றாங்களோ அதை நீங்க சாப்புட கூடாது. மீறி சாப்புட்டா உங்களை கொலை பண்ணுவாங்க. இதுவரைக்கும் நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களும் தலித் மக்களும் காவி வெறியர்களால் கொல்லப்பட்டிருக்காங்க. இப்ப வரை இதுக்கு ஒரு முடிவு இல்ல, கோர்ட்டும் வேடிக்கை பாக்குது, கொலை செஞ்சவங்கள விடுதலை செய்யுது.

இந்த காவிகாரங்க மாட்டுக்கறி சாப்பிட்டத்துக்காக எங்க குடும்பத்து ஆள கொலை பண்ணிடாங்க னு நீங்க கோர்ட்ல போயி நீதி கேட்டா, உங்க பொடனில அடிச்சி விரட்டி, அவங்க பசு காவலர்கள் இந்த கேசு செல்லாது னு அவனுகள விடுதலை பண்ணிருவானுக. இந்தமாதிரி நாட்டுல தான் நாம இருக்கோம். 

நாம என்ன கறி சாப்புடனும் னு முடிவு பண்ண இந்த காவிக யாரு. நாம மாட்டுக்கறி சாப்பிட்டா இவனுகளுக்கு என்ன? பசுகாவலர்கள்னா மாடுத்தானே மேய்க்கனும், மனுசனை எதுக்கு கொல்லனும்? ஒரு நாட்டோட பிரதமரே இவனுங்க செய்யுற கொலைகளை ஆதரிக்கானா இந்த திமிர்தனத்த நாம்ம என்ன பண்ணனும்?

மாட்டுக்கறி சாப்பிட்டா தீட்டுன்னு சொல்றான், பன்னிக்கறி சாப்பிட்டா தீட்டுன்னு சொல்றான், இந்த கறிலயெல்லாம் என்ன நஞ்சா இருக்கு? இதை தின்னு எத்தனை பேரு செத்திருக்காணுக? உலகம்புல்லாம் சாப்புட்டுதான் இருக்காங்க, இந்த உணவுலதான் அதிக புரதசத்து இருக்கு னு சயின்ஸே சொல்லுது.  ஆனா காவி கண்டாரவோளிகளோட சயின்சு மாட்டுக்கறிய சாப்பிட்டா தீட்டு, மாட்டு மூத்திரம் தான் நல்லது னு சொல்லுது. 

மாட்டோட மூத்திரம் என்பது மாடு வெளியேத்தும் கழிவுநீர். இந்த கழிவுநீர் தான் இவனுகளுக்கு புனிதமா தெரியுது. மோடி முதற்கொண்டு காவிக எல்லோரும் கிளாஸ்ல புடிச்சி மடக் மடக் னு குடிச்சிட்டு திரியூராணுக. இது போதாதுன்னு மாட்டுமூத்திரத்த பாக்கெட் போட்டு நாட்டு மக்கள் எல்லோரும் குடிக்கணும் னு மார்க்கெட் பணறாங்க, பால் பாக்கெட் ரேட்ட விட ராஜஸ்தான்ல மூத்திர பாக்கெட் ரேட் அதிகம். அதையும் வாங்கி குடுக்குறாங்க.. இந்த கொரோனா காலத்தில கொரோனா தடுப்பு னு மாட்டு மூத்திரத்த ரெம்ப பேரு வாங்கி குடிச்சிட்டு இருக்காங்க.

அஞ்சு அறிவு இருக்குற மாட்டு மூத்திரம் புனிதம், கொரோனாவ தடுக்குதுனா.. ஆறறிவு மனுச மூத்தரம் எவ்வளவு புனிதம்..? கொரோனாவ தடுக்க புடிச்சி குடிக்கலாமே சங்கிகளே..

மாட்டுக்கறி ங்கிறது எங்களோட உரிமை, வரலாற்று ரீதியாவே மாட்டுக்கறி சாப்பிட்டு தான் பயணப்பட்டு வந்துருக்கோம். விவசாய குடிகளா இருக்கும் போது மாட்ட உழுதுக்கு பயன்படுத்துவோம், அது செத்துருச்சினா அறுத்து சாப்பிடுவோம். பாலுக்கு வளக்குற மாட்ட யாராவது அடிச்சி சாப்புடுவங்களா..? நாங்க கறிக்குனே போத்து காளைகள வளப்போம், நல்லது பொல்லது வந்தா.., சொந்த பந்தத்தோடு அடிச்சி சாப்பிடுவோம். இது எங்கள் உணவு கலாச்சாரம். இப்பவும் சாப்பிட்டுட்டு தான் இருக்கோம். உலகம் பூராம் சாபுடுது.

இடையில காவிக வந்து பசுக் காவலர்கள் மாட்டுக்கறி சாப்புட கூடாது னு சொன்னா.. நாங்க தான் உங்கள கொல்லனும். பாசு காவலர்கள், கோமாதா, மயிரு மட்ட னு சொல்லற நாயிக எத்தனை பேரு வீட்டுல மாடு வளக்குறாங்க..? எத்தனை பார்ப்பனன் மாடு பூட்டி நிலத்த உழுது, நெத்தி வேர்வ சிந்தி விவசாயம் பாத்துருக்கானுக..? ஒரு உழைப்புக்கும் துப்பில்லாத பூணுல் நாயிக வந்து சொன்னா நாங்க கறி சாபுடறத நிறுத்தனுமா..? மீறி சாப்ட்டா கொல்லுவங்களா..?நியாயபடி பாத்தா எங்க வரலாற்று நெடுகிலும் எங்க உழைப்ப சுரண்டி தின்ன பூணுல நாங்க தான் கொல்லனும்.

மாடு புனிதம், மாட்டுக்கறி தின்னா கொல்லுவோம் னு அலையுற காவிக, காசி சுடுகாட்டுல எரியுற போனத்த தின்னுட்டு, பொணத்துக் கூட மேட்டர் பாத்துட்டு இருக்குற அகோரிகளை பாத்தா புடுக்க தொட்டு கும்புடுறாங்க.., செத்த போனத்த சாப்புடுற அம்மணக்குண்டிக இவங்களுக்கு கடவுளா தெரியூராணுக. 

ஏண்டா.. பொணம் திங்கிறவன் புடுக்காடா உங்களுக்கு புனிதமா தெரியுது..? மாட்டோட கழிவு மூத்தரமா உங்களுக்கு புனிதமா தெரியுது..? 

கொஞ்சவது சயின்ஸ் படிச்சி அறிவா நடந்துக்கோங்க..

No comments:

Post a Comment