அறிவியலின் உச்சத்தை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கின்ற இக்காலத்தில்கூட அப்பட்டமான மூடநம்பிக்கைகளை அறிவியல் என்றும், இன்றைய அறிவியலுக்கு அவைதான் அடிப்படை என்றும் காவி கும்பல் கூறிவருகின்றனர்.
சென்ற நூற்றாண்டின் அறிய கண்டுபிடிப்பான “குளோனிங்’’ முறையில் உயிர்களை உருவாக்க முடியும் என்று நிரூபித்த அறிவியலை இந்து மதம் வேத காலத்திலேயே கண்டுபிடித்துவிட்டது என்று பிரதமர் மோடி முதற்கொண்டு பலர் பல மேடைகளில் புலம்பி வருவது நமக்கு தெரிந்ததே..
இதுக்கு என்னடா ஆதாரம் இருக்குன்னு கேட்டா.. மகாபாரத கதைய ஆதாரமா காட்டுரானுக. இந்த மடபயலுகளுக்கு அறிவியல் தான் தெரியலனு பாத்தா.. மகாபாரதமும் தெரியாமத்தான் இருக்காணுக.
மகாபாரதத்துல திருதராட்டிரன் மனைவி காந்தாரி ரெண்டு வருசம் கர்ப்பமா இருந்தும் குழந்தை பிறக்கலயாம். ஒரு அம்மிகல்ல தூக்கி அவ வயித்துல அடிச்சிருக்கா கரு கலைஞ்சி கீழ ஒழுகியிருக்கு. அத எடுத்து 101 பானைல போட்டுவைக்க கௌரவர்கள் பிறந்தங்களாம்.
இதில என்ன அறிவியல் இருக்கு..?
ஒரு பொண்ணு கர்ப்பமாகி பத்துமாசம் ஆச்சினா குழந்தை பெத்தாகனும், இல்ல குழந்தையும் தாயும் செத்துரும். ரெண்டு வருசமா எப்படி கர்ப்பமா இருக்க முடியும்..? கலைஞ்ச கருவ ஒரு குண்டாசட்டிகுள்ள போட்டா எப்படி குழந்தை பிறக்கும்..? இந்த மடதாயோழிக்களுக்கு குளோனிங் னா என்னனுவாவது தெரியுமா..?
அப்பறம் இந்த பூமியோட மையப்பகுதி நடராஜனோட கட்டவிரலுல இருக்காம். இதையும் நம்பிட்டு முகநூலுல, வாட்ஸ்அப்ல பரப்பிவிட்டு திரியுரானுக. இவனுககிட்ட பூமியோட மையப்பகுதி சிவனோட கொட்டைல இருக்குனு சொன்னாலும் நம்பதான் செய்வானுக... இதையும் நம்புறதுக்குன்னு ஒரு முட்டா கூட்டமே இருக்கு. ரூபா நோட்டுல gps இருக்குனு சொன்னா நம்புவானுக, கருப்பு பணத்த மீட்டு ஒவ்வொருத்தன் பேங்க் அக்கவுண்டுல லட்ச கணக்குல கொட்டுவோம், நொட்டுவோம் னு சொன்னாலும் நம்புவானுக.. இதெல்லாம் நவீன மூடநம்பிக்கை தான்.
பிளாஸ்டிக் சர்ச்சரி அறிவியலை புராணக்கதை காலத்துலயே ஆபரேஷன சக்ஸஸ்ஸா பண்ணிருக்காணுக னு ஆதாரமா புள்ளையார காட்டுராணுக முட்டாபயலுக. புள்ளையார் பொறப்ப பத்தி முதல இந்து புராணத்தில ஒரே கருத்த எழுதியிருக்கா..? யானையை மேட்டர் பாத்து விநாயகன் பொறந்தானு சம்பந்தர் சொல்றான். பார்வதி ரெம்ப நாளா குளிக்காம கிடந்திருப்பா போல, ஒரு 5 கிலோ அழுக்க அவளோட உடம்புல இருந்து தெரட்டி புள்ளையார உருவாகியிருக்குறாதா வேற எழுதி வச்சிருக்கானுக..
அழுக்க உருட்டி எடுக்குறதுதான் உங்க இந்துமத அறிவியலடா...? சாணிய உருட்டி சாமி னு கும்புடுரானுக, அழுக்க அறிவியல் னு சொன்னா நம்பத்தான் செய்வானுக. தலைய வெட்டி இன்னொரு தலைய ஒட்டவைக்குறதான் உங்க பிளாஸ்டிக் சர்ச்சரி அறிவியலடா...? இவங்க பித்தலாட்டத்தனத்துல யும் ஒரு லாசிக் வேணாமா மக்களே.. மனிச மண்டைக்கு பதில் எப்படிடா யானை மண்டைய ஒட்டவைக்க முடியும். போட்டோசாப் பண்ணுனாலும் பொருந்தாதே. அப்றம் எப்பிடிடா.. உங்க அறிவியலுல தீயதான வைக்கணும்..
ராமர் பாலம் னு புதுசா புரழிய கிளப்பி விட்டுட்டு இருக்கானுக. எந்த ஒரு நவீன இயந்திரமும், ரோடு ரோலரும், கிட்டாச்சி வண்டியும், பொக்குலயன் மிஷினும் இல்லாம அந்த காலத்துலயே தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைத்திருக்கிறார்கள். பாலம் கட்டுன கல்லுல கூட ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை அழியாமல் இருக்கிறது. னு இந்த மாதிரி பதிவுக வாட்ஸ்அப், பேஸ்புக் னு எப்போவும் சுத்திட்டு கெடக்கும். இதுல நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை னு தலைப்பு மயிரு வேற..
இப்ப யார் முட்டாள்னு தெரியணும்.
உங்க ஆபாச புராணத்துல அரக்கன், அசுரர்கள் னு குறிப்பிடுற ராவணன், சிங்கிலா வந்து சிதைய தூக்கிட்டு போயிருறான். அதும் ஒரே நாளுல, கடவுள்னு கும்புடுற ராமனுக்கு அங்க போக பத்து வருசமா பாலத்த போடனுமாடா..?
அனுமாரு லட்சுமனன் சாக கிடக்கும் போது, அவன் சாவ தடுக்க சஞ்சிவீ மலையையே சிங்கிள் கேண்டுல தூக்கிட்டு நூத்துக்கணக்கான கிலோமீட்டர் பறந்தே வறான். ஒரு நூறு பேர தூக்கிட்டு 20 கிலோமீட்டர் தூரத்தில இருக்குற இலங்கையில விடமுடியாதா..? இதுல யாரு முட்டாள்...? உங்க முன்னோர்கள் யாருடா..பூணூல் போட்ட ஐயர்களா..?
இலங்கை இந்தியாவோட ஒட்டியிருந்த நிலம்தான் னு அறிவியல் சொல்லுது. அதோட நிலவழி தொடர்பு இருக்கத்தான் செய்யும் அதுக்கு இப்படி முட்டாத்தனமா புளுகறதாடா..
மாட்டு மூத்திரத்தில என்ன அறிவியல் இருக்கு..? மாட்டு மூத்திரம் குடிச்சா உடம்புக்கு நல்லதுன்னு எந்த ஆஸ்பத்திரியில எழுதி போட்டுருக்கானுக..? குடிக்கிறது மூத்தரம் இத சமாளிக்குறதுக்கு ஏண்டா அறிவியல புடிச்சி இழுக்குறீங்க..
நவக்கிரக வழிபாடு னு அந்த காலத்திலேயே நாங்க கோள்களை கனிச்சிருக்கோம் னு இப்ப சொல்லி பீத்திட்டு தெரியுறாங்க காவிக. இது யாருடா கண்டுபிடிச்சது னு கேட்டா பதில் வராது. கோள்கள் ஒன்பது இல்ல எட்டுத்தானு இப்ப அறிவியல் சொலிருச்சி, இன்னும் இவனுக பித்தலாட்டம் பண்ண அப்டேட் ஆகாம இருக்காணுக. நவக்கிரகம், சூரியன், கோள்கள பத்தி இந்து புராணம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.
பூமி தட்டையானது தான் னு நரசிங்கபுராணம் சொல்லுது. ஆதாரம் - (பக்கம் 169 அபிதான சிந்தாமணி)
ஆனால் விஞ்ஞானம் பூமி உருண்டையானது னு நிரூபிச்சிருக்கு.
பூமி, சூரியன் - சந்திரன் இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளி
சூரியன் 800000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2200000 மைல்களுக்குப்பால் இருப்பதாகவும் கூறுகின்றது.
ஆனால் விஞ்ஞானம், சந்திரன் தான் பூமிக்குப் பக்கத்தில் இருக்கிறது என்றும் அதற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 240000 மைல்கள் என்றும சூரியன் 93000000 மைல்களுக்கப்பால் இருக்கின்றான் என்றும கண்டுபிடித்து நிரூபித்துள்ளது.
பூமியின் மொத்த பரப்பளவு 4000000000 சதுர மைல்கள் னு மார்கண்டேய புராணம் கூறுகின்றது. ஆனால் விஞ்ஞானம் அறுதி இட்டுக் கூறுகின்றது. பூமியின் பரப்பளவு 190700000 சதுர மைல்கள் மட்டுமே னு சொல்லுது.
அதைவிட சூரியன்தான் பூமியை சுத்துதுனு வேற சொல்லி வச்சிருக்கானுக. இதையேல்லாம் பள்ளிக்கூடத்தில பாடமா வச்சி படிச்சா, படிக்குற புள்ளைக மன்னாத்தான் போகும்.
இப்பவரைக்கும் மனிதர்களின் தேவைகளுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே மேற்கத்திய நாடுதான் அதிகமா கண்டிபிடிச்சிருக்கு. இப்ப நம்ம பயன்படுத்துற பேஸ்புக் வரைக்கும்.
ஒரு எழவுக்கும் உதவாத மதத்த தூக்கிட்டு இந்து மதம் தான் உலக அறிவியலுக்கு அடிப்படை னு அடுத்தவங்க கண்டுபிடிச்ச ஊடக சாதனத்துலயே இந்த பார்ப்பன நாய்களும், அவனுக காலை நக்கும் நாயிகளும் பிரச்சாரம் பண்ணிட்டு திரியூராணுக.
மூளை னு ஒன்னு இருந்தாதான் சிந்திக்க முடியும் புதுசா அறிவியல கண்டுபிடிக்க முடியும். இந்த இந்து வெறியர்களுக்கு எல்லாம் மாட்டு மூளையாதான் இருக்கு. பித்தலாட்டமா எதையாவது சொல்லி பரப்புறத தவிர வேற என்ன தெரியும்..
இவங்க இந்துமதம் விந்துமதம் னு சொல்லிட்டு திரியுராணுகளே.. இந்த மதத்துக்கு "இந்து" னு பேர் வச்சதுகூட வெள்ளைக்காரன் தான்.
இவனுங்க போடுற காவி உடை.. பௌத்தத்தை பார்த்து போல செய்தது..
கோயிலுக்கு அடிக்கிற மொட்டை.. அதுவும் பௌத்தத்தை பார்த்து போல செய்தது. இதுதான் இந்துமதவெறியர்களின் யோக்கிய லட்சணம்.
இவங்க கண்டுபிடிச்சது எல்லாம் என்னனா..?
டூவீலர், ப்போர்வீலர மக்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடிச்சி கொடுத்தா.. அந்த டூவீலர்க்கு கோயிலுல அர்ச்சனை பண்ணி பூசைய போடுறது. ஏண்டா.. பூசை ? னு கேட்டா, விபத்து வறாதாம். வெள்ளைக்காரன் ஒரு டூவிர் வாங்குனா கிறுக்கு தனமா ஐயருக்கு ஒரு 200, மாலைக்கு ஒரு 100, தேங்கா, பழம், சந்தனம், குங்குமம், பத்தி, சூடம் 150 னு உங்களமாதிரி கிருக்குதனமா பூசையாடா போட்டா திரியுறான்.
உங்க முன்னோர்கள் முட்டாள்கள் இல்ல னு சொல்லிட்டு திரியுற அறிவியல் மயிரு என்ன னு தெரியுனுமுனா காலையில ஐயர் வீட்டு பக்கம் போங்க. கோலத்த போட்டு, சென்டர்ல சாணியை உருட்டு வைச்சிருப்பாங்க.. கேட்டா புள்ளையார் னு சொல்லுவாங்க.
.
இன்னும் ரெம்ப டீப்பா தெரியுனுமுனா.. அதிகாலை வைணவ கோவில்களுக்கு போங்க, ஒரு பசு மாட்ட பெருமாள் சேலைக்கு நேரா பெட்டக்ஸை திருப்பி நிக்க வைச்சி சாணிபோட விடுவாங்க.. இது என்ன னு கேட்டா.. பெருமாள் மனைவி லட்சுமி மாட்டோட சூத்துல தான் வாசம் செய்கிறாள் னு சொல்லுவாங்க.
உண்மையில் இதுதான் உங்க அறிவியல் மயிரு.. சாணி, மூத்திரத்தை தவிர உங்க கண்டுபிடிப்பு ஒன்னுமில்ல.. நான் ஆதரமில்லாம சொல்லமாட்டேன் நண்பர்களே.. நீங்களே இந்த இந்துமுட்டாள்களை உற்றுநோக்கினால் உங்களுக்கே தெரியும், மூத்திர, சாணியை தான் சுத்தி சுத்தி இவனுங்க சிந்தனை இருக்கும்..
இந்த லட்சணத்துல சீன பொருட்களை தவிர்ப்போம் னு புதுசா கூவீட்டு திரியுறாங்க.. சீன பொருட்களை இங்க தடை பண்னனுமுனா முதல அந்த மாதிரி பொருட்களை தயாரிச்சி கம்மியான ரேட்க்கு மக்களுக்கு கொடுக்கணுமுல.. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமதான் இருக்காங்க.. மூத்திரம் சானிய தவிர ஒன்னும் தெரியாது.. பாவம் இந்த மாடுதான் இவனுககிட்ட மாட்டிட்டு முழிக்குது. மாடுதான் இவங்களோட அறிவியல் கூடம்...
என்னத்த சொல்ல.. கொரோனா நோய் வரக்கூடாது னு மாட்டு மூத்திரத்த மடக்கு மடக்கு னு குடிக்கிற பயபுள்ளைகதான், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க போறதா பேசிட்டு திரியுறானுக..
No comments:
Post a Comment