எழும்பில்லாதா நாக்கு எப்படி வேணாலும் பேசும். ஓத்தா..இந்த நாயிக்கு ஒரு எழும்ப போட்டா போதும், எலும்பு போட்டவன பெருந்தமிழர், மானத்தமிழர் னு அவனுக்கு மண்டி போடுற அளவுக்கு புகழ்ந்து பேசுவான்.
நாளுபூலு உள்ள போறளவு வாய விரிச்சி வியக்காயணம் பேசுரயடா..
ஏன்டா நீ..
பா.ஜ.க வ எதிர்த்து பேசமாட்டிக்க..?
மோடியை எதிர்த்து பேசமாட்டிக்க..?
RSS க்கு எதிரா குரல் கொடுக்க மாட்டிக்க..? பாசிச அதிமுக வ எதிர்த்து பேசமாட்டிக்க..? பாரிவேந்தனை, கவுண்ட, தேவர் சாதி தலைமை கழிசடைகளை எதிர்த்து பேசமாட்டிக்க..? னு நாம கேட்டால், “நான் ஈழம் சென்றபோது…” என்று ஆரம்பிப்பான்.. “அங்கு மறைவிடத்தில் அண்ணன் எனக்கு பயிற்சியளித்தபோது…” என்று நீட்டி “தம்பி நன்றாக கேட்டுக்கொள், மோடியும், அதிமுக வும் நம் இரு கண்கள், "இலை மலர்ந்தால்த்தான் ஈழம் மலரும்" ஆகையால் அவர்களை கண்ணீர் வராமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று தலைவர் சொன்னார் என்று எதையாவது அடிச்சி விடுவான்..
பிராபகரனை தான் சந்தித்த போது னு... இந்த நாயி பிளா விடுற கதையெல்லாம் தம்பிமார்கள் யாராவது தொகுத்து புத்தகமா போட்டா.. அம்பேத்கார், காந்தி தொகுதிகளைவிட அதிகமான தொகுப்புகளை பெறமுடியும் என்பது மட்டும் நிச்சயம்.
காடுவெட்டி குரு குரூப் இவனுக்கு நட்புசக்தி, பா.ம.க தூண்டி விட்ட சாதி வெறியால் கொல்லப்பட்ட இளவரசனின் நத்தம் காலனி மக்களும் நட்புசக்தி, பெருமகனார் பால்தாக்கரே குரூப் இவனுக்கு நட்புசக்தி, யாசின்மாலிக்கும் நட்புசக்தி, குஜராத்தின் கடனை அடைத்து மிச்ச பணத்தை உலக வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் மோடி நட்புசக்தி, இலை மலர்ந்தால் ஈழத்தை மலரவைக்கும் அம்மா & co வும் இவனுக்கு நட்புசக்தி, இடிந்தகரை மக்களும் நண்பர்கள், வைகுண்டராஜனும் நண்பன், கத்தி லைக்காவும் நண்பன், ‘நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பனே’ என்ற சசிகுமார் தத்துவப்படி ராஜப்க்சேவும் நண்பனே.
அப்போ யாருதான்யா எதிரி என்று கேட்கிறீர்களா?
தம்பிமார்கள் முகநூல் வாயிலாகவே விந்து, யூரின், மோஷன் டெஸ்ட் சென்ச்சி யார் யார் மலையாளி, வடுக வந்தேறி என்று கண்டுபிடித்து முத்திரை குத்தி வைத்திருக்கிறார்களே, அவங்கெல்லாம் தான்.
இந்த சாதிப் பு..... அரசியல் பேசுரத்துக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா அலையனும்..? அதுக்கு நாளு பேருக்கு ஊம்... பொழைக்கலாமுல னு தானே, நீங்க யோசிக்கிறீங்க.. ?
அதத்தான் இப்ப அவன் பண்ணிட்டு இருக்கான்..
No comments:
Post a Comment