விஷ்ணுவின் பலதார மணமும், ஒருதார மணத்துக்கு வித்திடும் ஆணாதிக்க தீர்வுகளும்.
கலைவாணியும், சரஸ்வதியும் என்ற கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.
இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள்.
இது இந்துமத ஆணாதிக்க அமைப்பு மாறிவந்த வடிவத்தைக் காட்டுகின்றது.
மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையை கந்தபுராணம் தக்க காண்டத்தில் விளக்குகின்றது.
கற்புள்ள அரச பெண்ணை கற்பழித்தால், அந்த பெண்ணின் சாபத்தால் விஷ்ணு மண்ணில் மனிதனாக பிறந்தானாம். இந்த கடவுளையும், கந்தபுராணத்தையும் சொல்லி வழிபடும் எமது முட்டாள் தனத்தை மெச்சத்தான் வேண்டும்?
ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (47,49,53)
No comments:
Post a Comment