கோயிலுக்கு போனா, நம்ம நல்லா இருக்கணும் நம்ம குடும்பம் நல்லாருக்கனுமுனு வேண்டுரதத்தான் பாத்துருப்போம். இன்னும் கொஞ்ச பேரு சொந்தக்காரங்க நல்லாருக்கணும், ஊருக்கு மழை தண்ணி வரணும் னு கூட வேண்டுவாங்க.
ஆனால், வேண்டுதலுல இப்படி கன்ராவித்தனமா கூட வேண்டுவாங்கனு, தமிழ்கடவுள் முப்பாட்டன் முருகன் கோயிலுல கந்தசஷ்டி பாடுர தமிழ் பக்தாள பாத்து தான் தெரிஞ்சிக்கணும்.
மக்கள் வேண்டுதல்ங்கிற பெருல முருகனுக்கு கொடுக்கும் வேலைய பாருங்க...
“பேசிய வாய் தனை பெருவேல் காக்க
செப்பிய நாவை செவ்வேல் காக்க
பிட்டம் (குண்டி) இரண்டும் பின்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க...”
(நல்லவேளை "கீழே விழும் மலத்தை கீழ்வேல் காக்க"னு எழுத மறந்துட்டானுக போல)
“சேர் இள முலைமார் செவ்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க”
அதாவது..., இந்த பக்தாள்க முப்பாட்டன் முருகன்ட்ட கந்தசஷ்டி மூலமா என்ன வேண்டுதல் வைக்கிறாங்கனா.., கந்தா நீங்க உங்க வேல கைய புடிச்சிக்கிட்டு, என்னையும், என்னோட சாமனையும், அப்பறம் என்னோட மனைவி குழந்தைகளோட யதையும் காத்துக் கொண்டிருனு சொல்லுராங்க.
கோமாதாவ ஏறுரவன் தான் இப்படி ஆபாசமா பாட்ட எழுதி வச்சிருக்கானா.., உங்களுக்கு எங்கடா புத்தி போச்சு..
முருகன் கோயிலுல சிலைய காணோம், வேல காணோம் னு கொடுத்த கம்ப்ளெண்டும், வழக்கும் நிலுவையில இருக்கு. முருகனாலேயே அவனோட சிலைய காப்பத்திக்க முடியல. உண்மையில நீங்க "கந்தன் வேல் தனை காவல்துறை காக்க” னு தான் பாடனும்.
நீங்க என்னடானா.., சூத்த காப்பாத்து, சூணா பூனா காப்பாத்துனு கந்தசஷ்டி மூலமா வேண்டுல வைகுறாங்க.. இத குமரி பொண்ணுங்களுல இருந்து கிழவி வரைக்கும் கோயிலுல பாட்டிட்டு திரியுதுங்க.
உங்களோட, உங்க மனைவியோட அதுக்கு பாதுகாப்பு வேணுமுனா 4 ஜட்டிய வாங்கி போடு, உன் குழந்தைகளுக்கு டையப்பர வாங்கி போடு பாதுகாப்பு கிடைக்கும். அதவிட்டு முருகன்ட்ட சொன்னா.., உங்க சூத்துக்கு பின்னாடியே வேல கையில இடிக்கிக்கிட்டு சுத்துறதுதான் உங்க கடவுளுக்கு வேலையாடா..?
இதுல ஒரு குரூப்., முருகா நீதான் எனக்கு நல்ல சுகத்த கொடுக்கணுமுன்னு தொப்புன்னு படிவாசலுலயே விழுந்து கும்புடுவாங்க.. உங்களுக்கு சுகத்த கொடுக்குறதுக்கு முருகன் என்ன பிரஸ்ட்யூஷன் வச்சா நடத்துறான்.
உங்களுக்கு உண்மையிலேயே சுகம் வேணுமுனா நைட் 11மணிக்கு மேல எல்லா சேனல்லயும் லேகியம் விப்பாங்கா, வாங்கி சாப்புடுங்கடா..
உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் நீங்க திருந்தபோறதில்ல... கந்தசஷ்டி பாடும் போது அதோட அர்த்தத்தையாவது கேளுங்கடா.. இல்ல எப்படியும் போங்கடா...
- டக்ளஸ் முத்துக்குமார்
No comments:
Post a Comment