அசுவமேத யாகம் என்பது ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும்.
ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.
இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்.
அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் பிடித்து
அரசியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் விடுட்டு அரசியின் பெண்குறியை கிளர்ச்சியடையச் செய்வதன் மூலம் உன் பெரிய குறியானது அவளது குறிக்குள் ஈர்க்கப்படட்டும் என்று அந்த பிராமணர் ஓதும்பொழுது அரசி குதிரையுடன் உடலுறவு கொள்கிறாள் ... "
இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்) மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.
இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.
இதே யாகத்தை புத்திரபாக்கியம் இல்லாமல் இருக்கும் அரச குடும்பத்தில் புத்திரர் வேண்டி செய்யப்படும். ஆதாரமாக பவால்மீகி ராமாயணத்தில் ராமன் இப்படித்தான் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது.
("தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள். இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.'')
அந்தக்காலத்தில் மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள்.
யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகிவிட்டால். இதற்காக அரசன் பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தத்தோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி பிராமணர்களுக்கு தட்சணையாக குடுத்து பிறகு தான் ராஜா அழைத்துச் செல்லவேண்டும்
அதன்படியே முதல் நாள் இரவு குதிரையின் உறுப்பை பிடித்துக் கொண்டிருந்தவள்.. மறு நாள் இரவு யாகம் நடத்திய பிராமணர்களுடன் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும். அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது அனுப்பி வைப்பர்.
ஆதாரம் :
ரிக் வேதம் (RV 1.6.1,2) (RV 4.39.6) (RV 1.162)
யாஸூர் வேதம் (YV 23.5,6)(YV23.15,tr.Griffith) YV 23.32)(YV 24.24–45)
Ramavarapu Krishnamurti Shastri (trans.), Krishna Yajurvedeeya Taittiriya Samhita, Book VII.
- டக்ளஸ் முத்துக்குமார்
No comments:
Post a Comment