ஓம் என்று எழுதச் சொல்கிறார்களே. அதன் பொருள் என்ன? வெளியே சொன்னால் வெட்கக்கேடு..
இந்து மதத்தில் தாந்திரீகம் என்ற வழிபாடு உண்டு. ஆண்- பெண் புணர்ச்சியின் குறியீடே இந்த ஓம் மந்திரம் ஆகும். யோகம், போகம் இரண்டும் உருகிக் கலக்கும் உச்சக்கட்ட நிலையை அடையாளப் படுத்துவது தான் இந்த ஓம். அதாவது கொரியன் மேட்டர் படம் பாக்கும் சவுண்ட் வருமே அது மாதிரி
இந்த அசிங்கத்தை எழுதி, சேர்த்து சேமித்து வேறு வைக்கிறார்களாம். அதற்குப் பெயர் ஓம் வங்கியாம். த்து....
குறிப்பு: 5.6.1990 அன்று நெல்லை அம்பாசமுத்திரத்தில் திக கழகத் தோழர் சுப்பிரமணியம் ஓம் என்பதற்கான விளக்கத்தை தட்டியில் எழுதி வைத்ததற்காக அவர்மீது காவல்துறை வழக்குப் புனைந்தது.
மேற்கண்ட ஆதரத்தை வழக்கறிஞர் பாண்டிவளவன் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டி வழக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றமே இதை ஆபாசம் தானு ஒத்துகிட்டு காரித்துப்பிருச்சி..
No comments:
Post a Comment