Wednesday, July 25, 2018

புள்ளையாரின் பொண்டாட்டிகளும், படைவீரர்கள் உற்பத்தியும் - கேவலங்கெட்ட இந்துமதம்...

புள்ளையாரின் பொண்டாட்டிகளும், படைவீரர்கள் உற்பத்தியும் - கேவலங்கெட்ட இந்துமதம்...

விநாயகன் பிறப்பே ஒரு கேவலமா animal sex கதைதான். யானையை செஞ்சதாகவும், யனையா செஞ்சதாகவும் திருவிளையாடல் புராணமும், தேவாரமும் கூறுகிறது.

நம் மக்கள் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் விநாயகருக்கு மனைவி கிடையாது என்று.

விநாயகன் அவனோட அம்மாட்ட சொன்னாணாம் " அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கொணமுனா, உன்னை மாதிரி பொண்ணு வேணும்"னு.   அதுக்கு பார்வதி "என்னை மாதிரி யாரு வாரங்கன்னு பார், அவங்கள  கல்யாணம் பண்ணிக்கோ" னு சொல்லிச்சாம். அதனால ஆத்தங்கரையில யாரு அந்தமாதிரி வாரங்க பிள்ளையார்  உட்கார்ந்திருக்கானாம்.

இப்படிதான் உங்களுக்கு கதைகள் செவிவழி செய்தியாக கூறப்பட்டிருக்கும். எவனும் புராணத்தை படிச்சி தெரிஞ்சிருக்க மாட்டானுக. இப்ப வரைக்கும் கூட எந்த இந்து பயக வீட்டுலயும் ஒரு இந்து புராணப் புத்தகம் கூட இருக்காது. ஆனால் நாம உண்மைய படிச்சி "அறிவா சிந்திங்கடா" னு பதிவு போட்டா.. நான் இந்து.. விந்து... னு கெட்ட கெட்ட வாரத்தைல கமெண்ட் போட வந்துருவான். அப்பிடி இருக்கு இவனுகளோட லட்சண மயிரு..

சரி நாம புராணக் கதைக்கு வருவோம்.

விநாயகனுக்கு சித்தி புத்தி, வல்லபை அப்பறம் விஷ்ணு மகள்களான மோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசனி, காந்தை, சாரு ஹாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலிய மனைவிகள் இருந்தனர்.  விநாயகனுக்கு ஒரு பெண்டாட்டி, இரண்டு பெண்டாட்டி இல்லை. பதினாறு பெண்டாட்டிகள். வப்பாட்டி லிஸ்ட் இதில் சேராது. 

இதில் சித்தி ஒரு மனைவி, புத்தி ஒரு மனைவி, புத்தியும் அவனுக்கு வெளியிலிருந்துதான் வருகிறது. ஏனென்றால் களிமண் ஆனதினாலே வெளியி லிருந்துதான் புத்தி வரும்.

சித்தி, புத்தி விநாயகரே என்று நம்மாள் பொருள் தெரியாமலே பாடிக்கொண்டிருக்கின்றான். ஏனென்றால் இன்னொரு மொழியிலிருந்து வந்ததினாலே இவனுக்கு என்னவென்றே தெரியாது. வல்லபை கணபதி வல்லபை கணபதி என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

வல்லபை என்பது விநாயகருடைய மனைவி. சுப்பிரமணியன்  விநாயகருடைய தம்பி. இவனும் ஒரு பொண்டாட்டிய கட்டி ஒழுக்கமா வாழ்ந்ததில்லை. ஒன்னுக்கு ரெண்டு கட்டியும் பாவம் இவனுக்கு குழந்தை பாக்கியம் இல்ல.

ஒரு சமயம் சுப்பிரமணியம் சூரபத்மனோட சண்டைக்குப் போறான்.  சூரபத்மன் நல்ல திறமையான வீரன். ரொம்ப பலமானவன். இவன கொல்லணுமுனா அதிகமா வீரர்கள் தேவை. சுப்பிரமணியன்ட  படை வீரர்கள் இல்லை. தனக்குப் படை வீரர்கள் வேணும் னு  அண்ணன்-விநாயகன்ட சொல்லியிருக்கான்.

உடனே விநாயகன் " உனக்கு அதிகமா வீரர்கள் தானே வேணும்..? கவலைய விடு, நான் ரெடி பண்ணிதாறேன்" னு சொல்லிட்டு,   அவனோட  மனைவி வல்லபை மேட்டர் பாக்குறேன். அது மூலமா ஆயிரக்கணக்கான வீரர்கள் வல்லபைட்ட இருந்து "சொய்ங்.. சொய்ங்.." வெளிவந்துட்டே இருக்காங்க. இப்ப சுப்பிரமணியனுக்கு படை அதிகமா ஆகிருச்சி.  ஒரு கட்டத்தில போதும், போதும் னு சுப்பிரமணியன் விநாயகன்ட போயி "அண்ணே.. உங்க மேனுபாக்ச்சரிங்க நிறுத்துங்க. எனக்கு வீரர் அதிகமாயிட்டாங்க.. னு சொல்றான்.

"உடனே நிறுத்த சொன்னா எப்பிடிடா..."னு யோசிச்ச விநாயகன்.  துதிக்கையை வல்லபை பிறப்புறுப்புல வச்சி வீரர்கள் வெளிவராத மாதிரி அடைச்சிட்டான். இதற்கு மேல் சொன்னால் எனது தகுதிக்கு குறைச்சல். உண்மையிலேயே ரொம்ப அசிங்கமான விசயம் அது. நான் இதை விட ரொம்ப நாசூக்காக சொல்ல முடியாது.

இதெல்லாம் கற்பனை னு  நினைக்காதீங்க சிதம்பரம் ரொம்ப பக்கத்திலேயே இருக்கு போய் வல்லபை கணபதி கோயிலை பாக்கலாம்..

ஆதாரம் : (அபிதான சிந்தாமணி - 1751 பக்கம் )

No comments:

Post a Comment