ஆகம படி வழிபடும் இந்து கோவில்கள் அனைத்திலும் ஆபாச வக்கிரமான சிலைகள் அதிகம் உள்ளதே அது ஏன்..?
ஆபாச சாமி சிலைகளை பற்றி கேட்டால் கலைகள் என்கிறீர்கள். சரி அது எதுக்கு அபாசாமா இருக்கு..? என்று கேட்டால்.., திருமணம் ஆகாத தம்பதிகள் இதை பாத்து செக்ஸ் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவே இந்த சிலைகள் கோவிலில் உள்ளன என்று பதில் கூறி மழுப்புகிறீர்கள்.
சிறு பூச்சிகளுக்கு கூட இணை (செக்ஸ்) எனபது நன்கு தெரியும். இதுதான் இயற்கை. ஆறறிவு கொண்ட மனிதனுக்கு செக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதா..? அதை கோவிலுக்கு சென்று தான் பார்க்க வேண்டுமா..?
சரி இந்த இந்து கூமுட்டைகளுக்கு செக்ஸை பற்றி தெரியாது அதனால் அதை கோவில் சிலைகளை பார்த்து தெரிந்துகொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் அங்கே மிருகங்களுடன் உடலுறவு கொள்ளுவது போல் சிலைகள் இருக்கிறதே.. அது எதற்கு..? அதைப்பார்த்து அக்கம்பக்கத்திலுள்ள ஆடுமாடுகளை பண்ணுவதற்கா..?
ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் உடலுறவில் ஈடிப்படுவதை போல் சிலைகள் உள்ளதே..., அது ஏன்..? இதன் மூலம் இந்துமதம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது..?
கூட்டாக உடலுறவு பண்ணுவதை போல் கடவுள் சிலைகள் உள்ளதே இந்து கோவிலில், அது ஏன் ? இப்படிதான் உங்க குடுபத்தில் கூட்டாக பண்ணிக்கொண்டு கிடப்பீர்களா..? இந்த சிலைகள் மூலம் என்ன சொல்ல வருகிறது இந்துமதம்?
ஒரு பெண்னை பல ஆண்களும், பல பெண்களை ஒரு ஆணும் பல வழியில் (மட்டமல்லாக்க, தலைக்குப்பற) உடலுறவுகொள்வது போல் கூட சிலைகள் உள்ளதே.., அது ஏன்..? இந்த சிலைகளின் மூலம் இந்து மதம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது..? ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை ஏதும் எடுத்துறைகிறதா..?
இந்து மதம் பெண்களை எப்போதும் ஒரு உடலுறவுக்கு பயன்படுத்தும் பொருளாகாதான் பார்க்கும் என்பதை விட இந்த சிலைகளில் என்ன தெரிகிறது..? உங்களுக்கு..? இது புனிதமா..? இதுகடவுளா..?
காட்டுமிராண்டி காலத்தில் கூட மனிதன் இவ்வளவு கொடூரமாக வாழ்ந்திருக்க மாட்டார்கள், அந்தஅளவுக்கு ஆபாச குப்பைகளும், வக்கிர சிலைகளும் இந்துமத புராண வேதங்களிலும், கோவில்களில் சிலைகளாகவும் காட்சியலிக்கிறதே...ஏன்?
இதன் மூலம் இந்துமதம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது..?
இதை எதையுமே அறிந்துகொள்ளலாம் ஆட்டு மந்தை போல் ஐயர் சொன்னதுக்கெல்லாம் தலையாடிக்கொண்டும், அவன் தீர்த்தம் என்று கொடுக்கும் மாட்டு மூத்திரத்தை குடித்துக்கொண்டுமிருந்தால் நீங்கள் எப்போது சிந்தித்து வாழப்போகிறீர்கள்..?
இந்து மதம் ஒரு பெரிய ஆபாச குப்பைத்தான் இதில் ஆபாச வக்கிரங்ககளை தவிர வேறு என்ன இருக்கிறது..? இந்து கடவுளை எடுத்துக்கொண்டால், ஒருவனுக்கு பல பொண்டாட்டிகள் இருக்கிறார்கள், வப்பாட்டிகளும் இருக்கிறார்கள் இந்த ஆயோக்கிய கடவுளுக்கு, இது போதாதன்று முனிவர்கள் மனைவிகள், ரிஷிகள் மனைவிகள், பக்தைகள் என்று தேடி போய் கற்பழித்த கதைகளை இந்து புராணத்தில் சொல்லிவைத்துள்ளார்களே... இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்..?
இதையெல்லாம் தெரிந்தும், ஆபாச சிலைகளை பார்த்துக்கொண்டும் மனதில் எந்தவொரு கேள்வியும் எழாமல், கோவிலுக்கு அர்ச்சனை செய்ய போகிறீர்கள் என்றால் இந்த மதம் உங்களை எவ்வளவு முட்டாள்தனத்தில் வைத்துள்ளது..? சிந்தித்தால் மனிதன், சிந்தித்து வாழுங்கள் நண்பர்களே....
- டக்ளஸ் முத்துக்குமார்
No comments:
Post a Comment